Tuesday, 2 January 2018

முகப்பு



குரூப் 2 MAINS தேர்விற்கு  தயாராவது எப்படி ?


யார் தயார் செய்யலாம் ?
குரூப் 2 prelims தேர்வில் 140 கேள்விக்குமேல் சரியான பதில் அளித்திருந்தால் நீங்கள் mains தேர்விற்கு தயாராகலாம்.

எப்படி தொடங்குவது?
முதலில் SYLLABUS DOWNLOAD செய்யவும் (SYLLABUS DOWNLOAD செய்ய கீழே CLICK செய்யவும் )


SYLLABUS இல் தேர்வானது ஒரு தாள்,மூன்று பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

பாடம் 1: அறிவில் மற்றும் தொழில்நுட்பம்


REFERENCE :
முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகங்கள் DOWNLOAD 6-12 வகுப்பு TAMIL MEDIUM  ENGLISH MEDIUM COMPILED VERSION FROM TELEGRAM https://t.me/tnpscscience )
ONLINE உதவி

பாடம் 2மத்திய மாநில நிர்வாகம்

REFERENCE:
LAXMIKANTH அல்லது இந்தியன் IAS ACADENY POLITY புத்தகம்
அரசியல் அறிவியல் புத்தகம்  (DOWNLOAD 12 வகுப்பு

ENGLISH MEDIUM
தேந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் மட்டும்.
ONLINE உதவி  

பாடம் 3: சமூக பொருளாதார பிரச்சனைகள்

REFERENCE:
பொருளாதாரம் 6-12ம் வகுப்பு புத்தகம்   தேந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் மட்டும்.
ONLINE உதவி  

இப்பொது நீங்கள் கடைசியாக நடந்த GROUP 2 MAINS கேள்வித்தாளை DOWNLOAD செய்யவும் ( கேள்வித்தாளை DOWNLOAD செய்ய கீழே CLICK செய்யவும் )

கேள்வித்தாளில் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்களே விடைகளை உங்களிடம் உள்ள புத்தகம்,INTERNET உதவியுடன் தயார்செய்யவும்.

விடைகளை தயார் செய்த பிறகு அதனை CAMSCANNER APP மூலம் உங்கள் கைபேசியில் ஸ்கேன் செய்து tnpscprime@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.நமது ஆசிரியர் குழு தாளை மதிப்பீடு செய்து உங்களுக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரை செய்வார்கள்.
விடைகள் மதிப்பீடு செய்ப்பட்ட பிறகு உங்களுக்கு தேவையான MATERIAL,கேள்வித்தாள்கள் ,வழிகாட்டல் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

மேலும் தொடர்புக்கு TELEGRAM APP ID   https://t.me/tnpscmainss




TNPSC PRIME ன் தேவை

       தேவையும் எண்ணமும் ஒரு செயலை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.அதுபோன்ற ஒரு எண்ணத்தின் உதயமே TNPSC PRIME. தமிழில் TNPSC  க்கு   தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு  முறையான வழிகாட்டியாகவும் மாணவர்களின் இயக்கமாகவும் செயல்படுவதே நம் நோக்கமாகும்.


TNPSC PRIME என்ன செய்கிறது......
         
                             தமிழில் TNPSC GROUP 1 முதன்மை தேர்வுக்கும் GROUP 2 (INTERVIEW POST) முதன்மை தேர்வுக்கும் தமிழில் பதில் எழுத மாணவர்களை தயார் படுத்துவது.

உங்களின் பங்களிப்பு.......

                          TNPSC PRIME என்பது மாணவர்களின் இயக்கமே எனவே நீங்களும் வளர்ந்து மற்றவர்களை வளர்ச்சி பெற்றவராக மாற்ற வேண்டும்.அதற்கன வாயில்தான் இந்த அமைப்பு.உங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் TNPSC PRIME மேலும் வலுப்பெற நீங்கள் உதவவேண்டும்.



உங்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைக்கு இங்கு சொடுக்கவும்





Telegram Link

Follow the link TNPSC in Telegram

https://t.me/joinchat/JSBMAQ22PX_CTd_67eiGag



Feature Article

முகப்பு

குரூப் 2 MAINS தேர்விற்கு  தயாராவது எப்படி ? யார்   தயார்   செய்யலாம்  ? குரூப்  2 prelims  தேர்வில்  140  கேள்விக்குமேல்   சரியான  ...